வைரமடி நீயெனக்கு

சுரங்கம் தோண்டி
வைரங்களை தேடுகிறார்கள் வீணாக !

நீ நடக்கும் போது,

உன் பாதங்களை தீண்டும் மணல் துகள்களை
விட்டுவிட்டு ♥ ♥ 

தொடர்புடைய கவிதைகள்:

Comments