பிறந்தநாள் வாழ்த்து-tamil brithday wishes

உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் …

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று தோன்றவில்லை…


பல்லாண்டு வாழ்க …


நீயும் உன் உணர்வுகளும்…

Comments