teachers day poem in tamil, aasiriyar thina kavithai, varalaaru aasiriyar vaalthu kavithai
happy teachers day wishes poem in tamil font, sep5 2014 asiriyar vaalthu kavithaigal.
Asiriyar thina tamil kavithai – ஆசிரியர் தின கவிதை – happy teachers day poem in tamil – sep5
Social teacher poem in Tamil
குடியுரிமைகளை குடிமையியல் மூலம் ,
.
கற்று தந்த வரலாறு ஆசிரியர் நீ !!
.
புவியின் வரலாறை புனிதமாய்
.
கற்று தந்த புவியியல் ஆசிரியர் நீ !!
.
முடிய போகும் வாழ்கையை பற்றியே அறியாத என்னை ,
.
பல முடிந்து போன தலைவர்களின் வாழ்கையை ,
.
நிகழ் கால கதையாய் உணர்த்தியவள் நீ !!
.
சேர , சோழ பாண்டியனை
.
என் கண் முன் நிறுத்தியவளும் நீ ,
.
காமராஜரின் உண்மை அரசியலையும் ,
.
நேதாஜியின் வீரத்தையும் ,
.
என் மனதில் பதிய வைத்தவளும் நீ !!
.
வெறுத்து போன வரலாறை கூட ரசிக்க வைத்தவள் நீ !
.
வரலாறுகள் பல இருபினும் ,
.
என் நிகழ்கால வரலாற்று பதிவாக நீ !!
.
ஆழ் மனதில் அசையா சொத்தாக !!!
.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ♥
.
இந்த கவிதை வரலாறு ஆசிரியைக்கு சமர்ப்பணம் !!
————————————————————————————–
Teachers day kavithai in tamil – varlaaru aasiriyai
kudiyurimaigalai kudimaiyiyal moolam katru thantha
.
varalaaru aasiriyai nee,
.
puviyin varalaarai punithamaai katru thantha,
.
puviyiyal aasiriyai nee!!
.
muya pogum vaalkaiyai patriye ariyaatha ennai,
.
pala mudinthu pona thalaivarkalin vaalkaiyai,
.
nigal kaala kathaiyaai,
.
en kanmun niruthiyaval nii,
.
veruthu pona varalaarai kooda rasikka seithaval nii,
.
varlarukal pala irupinum,
.
nigal kaala varlaaraga nii,
.
aal manathil asaiyaa soththaaga ♥ ♥
.
happy teachers day friends!!
.
iniya aasiriyar thina nalvaaalthukkal ♥
—————————————————————
tags: aasiriyar thina kavithai, teachers day kavithaigal, happy teachers day poem in tamil,
varalaaru aasiriyai kavithaikal, aasiriyar thina kavithai image, raatha kirishnan pirantha naal,
sirantha aasiriyar kavithai, tamil aasaan kavithaigal sep5, asiriyar thina kavithai image 2015,
social techer tamil poem, school teacher poems, teacher faithful poems 2015.
social techer tamil poem, school teacher poems, teacher faithful poems 2015.
Comments
Post a Comment