முதல் ஆசான் அம்மா(AMMA)...!

கருவறையிலிருந்து
கல்லறைவரை
 தொடரும்உறவுஅம்மா…!!

 உன்வாழ்விற்கு
 பிள்ளையார் சுழி போட்ட
 முதல் ஆசான்அம்மா…!!

Comments