காதல் கவிதைகள்

பொழுது போக்குக்காக
 உன்னை காதல் செய்யவில்லை..
. என் பொழுதெல்லாம் நீ வேண்டும்
 என்பதற்காக
 காதல் செய்கிறேன் ன்பே…!

Comments