உன் உயிர் தந்து என்உயிர் வளர்த்ததாயே!!
தரணியில்நானும் அவதாரம்
எடுத்திட துணையாய் இருந்தவளே!!
ஈரைந்து மாதங்கள் எனைகருவாய் வயிற்றில் சுமந்தவளே!!
பசியால்நீ வாடிடும்போதும் நான்பசியறியாது செய்தவளே!!
நோயினால்நீ வாடியபோதும் என்மனம் நோகாமல் பார்த்தவளே!
!
உன்னை என்னவென்று நான்சொல்வேன்…
நீதெய்வம்என்று சொன்னால்கூட உனக்குஅது இழுக்குதான்…!!
நீதெய்வத்துக்கு மேலேதான் என்மனதில்…!!
Comments
Post a Comment