எல்லாமே நீ தான்..!

இருவருக்கும் இடையில்
 எதுவும் இல்லை என்று பிரிந்து விட்டோம்…

 பிரிந்த பின் தான் புரிகிறது

எல்லாமே நீ தான் எனக்கென்று…

Comments