கண்ணீர்காட்டிக்கொடுக்கும்...!

இன்றல்ல…என்றாவது ஒரு நாள்,
எனை பார்க்கையில்
உன் கண்ணில் வரும் கண்ணீர்
காட்டிக்கொடுக்கும் உன் காதலை…!

Comments