ஒற்றை ரோஜா...!

முட்கள் நடுவே சிரிக்கும்
 ஒற்றை ரோஜாவாய் 
தனித்தே சிரித்திருப்பேன்…!
 உன்னையும் உன்னோடானா நினைவுகளையும்
 என்னுள் சுமந்தபடி…!

Comments