அழுதாலே போதுமடா...!

நீ எவ்வளவு வேதனை படுத்தினாலும்
 உன்னை அணைத்தபடியே
 கொஞ்ச நேரம்
 அழுதாலே போதுமடா…!

 எல்லாமே சரியா போகும்…!

Comments