அழகான கவிதை...!

உன் அழகைப் பற்றி
 ஆயிரம் கவிதை எழுதிவிடுகின்றேன்..!
 ஆயினும்
 உன்னைப் போல அழகான கவிதை

 இதுவரை பிறக்கவே இல்லை…!

Comments