இதயம்...!!!

மறுபடியும் காயப்பட்டு விடுவோம்
என்ற பயத்தினாலேயே புதிதாய் வரும்

சில நல்ல உறவுகளையும்
ஏற்க மறுக்கின்றது இதயம்…!!!

Comments