காதலில் தோற்கவில்லை....!

காதலில் தோற்கவில்லை –
 என் காதலும் தோற்கவில்லை –
 என் காதலி தோற்றாள் –
 என் மாறாத அன்பின் முன்னால்…….
 என் அன்பு அவளுக்கு
 இன்று  தெரியாமல் போகலாம்.,
 என்றாவதுதெரியும்….

Comments