இதயம் மட்டுமேஅறியும்..!

அன்பே நீ என்னுடன் பேசுவதை
 நிறுத்திக் கொண்டால்
 நான் உன்னை மறந்து விடுவேன்
என்று நினைத்து விடாதே…!
 என் உடல் அசையும் வரை தொடரும்
உன் மீது நான் கொண்ட‌ காதல் பயணம்..

Comments