கொல்லாதே அன்பே…,!
விலகி விலகி சென்றாலும்
விரட்டி விரட்டி அடிக்கும் உன் நினைவுகள்….!
தூங்கும் போதும் என்னை தட்டி எழுப்பி செல்லுதே….!
உன்னை பிரிந்து நான் தூரத்தில் இருந்தாலும்
. பிரியமான உன் மூச்சுக்காற்று
என்னை சுற்றி சுற்றி வந்து
சத்தம் இன்றி முத்தம் தந்து என்னை கொல்லுதே….!
உனோடு இருத்த நின்ய்வுகளை
கடிகாரம் திரும்ப திரும்ப காடுகையில் பட பட என துடிக்கும் என் இதயம் என்றாவது நின்று போகலாம்…!
நின்ற என் இதயம் கூட மாறாக முடிய வில்லை
உன்யும் நீ விட்டு சென்ற
என் காதல்யும் உன் கண்ணீர் துளி பட்டவுடன்
மீண்டும் உயிர் பிறந்து துடிகும்மடி….!
Comments
Post a Comment