மனது..!

மீண்டும் ஒரு முறை என் முன் வந்து விடாதே
 ஒருவேளை மறுபடியும்
 உன்னை காதலித்தாலும் காதலித்து விடும்…
 இந்த பாழாய் போன மனது..

Comments