அம்மா...!

பசிக்கும்போது
 உயிரை ஊட்டியவள்
 அம்மா…
அள்ளஅள்ள குறையாத
 பாசச்சுரப்பிதான் அம்மா…

Comments