கலங்கிய கண்களை நேசி

ஒருவரை
 பார்க்கும் போது வரும்
 சந்தோசத்தைவிட
 பிரியும் போது வரும்
இரண்டு துளி கண்ணீர் தான் உண்மையான “நட்பை வெளிபடுத்தும்”

 கலங்கிய கண்களை நேசி,
 ஆனால் உன்னை நேசித்த கண்களை மட்டும் கலங்க விடாதே.!!

Comments