உன் வாழ்க்கைப் புத்தகத்தின்
எனக்கான அத்தியாயங்களை
கிழித்து எறிந்துவிடு…,
எனக்கான அத்தியாயங்களை
கிழித்து எறிந்துவிடு…,
உன் ஆயிரம் சந்தோஷங்களுக்கு நடுவே
இந்த ஒற்றைக் காகிதக் கவலை எதற்கு…..!!
Comments
Post a Comment