காதலி

பெற்றோருக்காக என்னை பிரிய நினைத்து
காதலை காகிதம் போல்
உன்னால் மட்டும் எப்பிடி தூக்கி எரிய முடிந்தது…?

காதலியை தாய்க்காக தூக்கி எரிந்தவனும் உண்டு….!

காதலியை தாயாக நினைத்தவனும் உண்டு…!

Comments