நினைவு....!

உடலில் பட்ட காயத்தை பார்த்தாலே
 காயத்திற்கானம்பவம் நினைவுக்கு வரும்…!

 மனம் கண்ட காதலால்
 எதை பார்த்தாலும் பெண்ணே.

.உன் ஞாபகம் மட்டுமே வருகிறது…!

Comments