நினைக்காமல் இருந்ததில்லை.... !

விழிகளின் மீது
இமைகள் கோபம் கொண்டலும்
இமைக்காமல் இருந்ததில்லை…!!!!

அதுபோல் உன் மீது நான் கோபம் கொண்டலும் உன்னை நினைக்காமல் இருந்ததில்லை…. !

Comments