இறந்து கொண்டிருக்கிறேன்...!

பூஜைக்கு சேர்க்கப்படாமலேயே
 பூமியில் கருகிவிழும் மலராய்,
 உன்னைச் சேராமலேயே
 இறந்து கொண்டிருக்கிறேன் நான்….!!!

Comments