காத்திருக்கிறேன்..!

பிரிவதற்கு காரணங்ளை அடுக்கி வைக்கிறாய் நீ..

 சேர்வதற்கு
 ஏதாவது ஒரு காரணம் இருக்குமென காத்திருக்கிறேன்….!

Comments