Feeling lines...!

போலியாக பேசுவதும் பிடிக்காது,
 பொய்யாக பேசுவதும் பிடிக்காது,
 நான் நானாக இருப்பதாலோ என்னவோ,

 என்னையும் சிலருக்கு பிடிக்காது…!

Comments