I am waiting for you..!

புரிந்து கொள்ள ஒரு தருணம்,
 உணர்ந்து கொள்ள ஒரு தருணம்,
 வெளிப்படுத்த ஒரு தருணம்,
 விவாதித்திட ஒரு தருணம்,
 சண்டையிட ஒரு தருணம்,
 சிரித்திட ஒரு தருணம்,
 கண்ணீர் சிந்த ஒரு தருணம்,
 அன்பை பொழிந்திட ஒரு தருணம்,
 என அனைத்து தருணங்களை உள்ளடக்கி விடுகிறது

 உன் தோளில் சாய்ந்த தருணங்கள்…!

Comments