Kavithai Nee

ஓரெழுத்து கவிதை நீ
 ஈரெழுத்து கவிதை நான்
மூவெழுத்து கவிதை நம் காதல்
 நான்கெழுத்து கவிதை என் மரணம்
 ஐந்தெழுத்து கவிதை உன் கல்யாணம்…!

Comments