My Feelings Line

தவறேதும் செய்யாத என்னை
 தவறியும் மறவாமல்
 தண்டித்துக்கொண்டே இருக்கிறான்

 சற்றேனும் மனச்சாட்சியற்ற கடவுள்…!

Comments