மனதின் வலி(pain)...!

காதலை கேட்டேன்,
 காயங்கள் தந்தாய்,,..!
 காலத்தின் மாறுதலால்
 காயங்கள் ஆறினாலும்,

 காயத்தின் வடுக்கள்
 ரணமாய் வலிக்கத்தான் செய்கிறது! ♥♥

Comments