Tamil Joke

யிறு வலிக்குதும்மா…! –
 வயித்திலே ஒண்ணுமில்லேன்னா,
அப்படித்தான் வலிக்கும்! –

 அப்ப நீ நேத்து தலைவலின்னு சொன்னியே…!

Comments