Tamil Kavithai Theevu...!

தெரியுமா அன்பே…
என் கண்ணில் தெரியும்குருதி சுவடுகள் யாவும்
 உன்னை நினைத்து நான் தூங்காமல்
 என் கண்ணில் வடித்த
 கவிதை வரிகள் என்று…

Comments