Tholaintha idhayam..!

தொலைத்த இதயத்தை தேடினேன்
எங்கு தேடியும் கிடைத்தபாடில்லை
 இறுதியாய் உன்னில் கண்டேன் ……………

முடிவில் மொத்தத்தையும்
உன்னில் விட்டு ந்துவிட்டேன்……

Comments