kaathal

காலையில் மலர்ந்து
மாலையில் மடியும்
மலரல்ல காதல் …
உன்னை அறியாமல்
உன் உயிரில் கலந்தது,
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
உன்னத உணர்வாய்
னக்குள்ளே
ஒளிந்திருப்பது தான்
காதல்…!

Join us~>
என் உயிரே உனக்காக(En uyire unakkaga)

Photo: காலையில் மலர்ந்து மாலையில் மடியும் மலரல்ல காதல் ... உன்னை அறியாமல் உன் உயிரில் கலந்தது, உடலை விட்டு உயிர் பிரியும் வரை உன்னத உணர்வாய் உனக்குள்ளே ஒளிந்திருப்பது தான் காதல்...!  Join us~> என் உயிரே உனக்காக(En uyire unakkaga)

Comments