Muthal kathal

வகுப்பறையின்
மேசைகளுக்கிடையில் மறைத்து
நோட்டுப் புத்தகத்தின் இடையில் கிறுக்கிய
உன் பெயர்தானடி

 என் முதல் கவிதை ..

Comments