Pirivugal Vendam

பிரிவுகள் வேண்டாம் அன்பே !!!
 பிணைகின்ற காதல் சிதைந்து போவதா?.
 இல்லை மறைந்து போவதா?.
 நீ சென்றாலும் என் உயிர்போகாது
உன்னோடு தொடர்ந்து வரும்.!
புரிந்து கொள் என்னைபிரிந்து போகாதே அன்பே.!

Comments