Privu

உன் பிரிவுகள்
என்னோடு நிரந்தரமென்றால்,
உனக்காக என் கண்கள் சிந்தும்
கண்ணீர்த்துளிகளும் நிரந்தரமே….

Comments