Un punsirippu..!

நான் எழுதும் ஒவ்வொரு கவிதையையும் படித்து விட்டு,
 ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
 “யாரோ ஒரு பெண் இருக்கிறாள்” என்கிறாய்..
 அது நீ தான்என்று உனக்கு தெரிந்தும் கூட.

Comments