இதயத்தில் இருந்தவர்கள் இதமாக இருதால்
இடம் மாற நினைக்குமா இந்த அன்பு ..
நம்பிக்கை வைத்தவர்கள் நன்னடத்தை கொண்டால்
நலமாக வாழலாம் எப்போதும் ….
வசதிக்கு ஏற்ப்ப எடுத்து வைத்த பொய்கள்
நொடி நேர இன்பத்துக்கு சுகம்
மெய்யாக உறைந்த காதல்ஒரு போதும்
நட்பென்று சொல்லி என்னொரு சுகம் தேடாது..!
Comments
Post a Comment