என் காதலுக்கு பிறந்தநாள்…
உன் நெஞ்சத்தில் புதைந்தேனோ
என்று உன் மார்பில் முட்டி தேட ஆசை…
உன் இதழில் இத்தனை தேன் போன்ற வார்த்தைகள்
எங்கு ஒளிந்து உள்ளது என்று தேட ஆசை….
நான் கரு உட்றது முதல் இருந்தே
உன் காதலனாக வாழ ஆசை…
உன் விழியினுள் என்
விழி சேர்த்து
இந்த உலகத்தை பார்க்க ஆசை…
உன் பிறந்த நாளாம் இன்று…
இந்த நொடியில் உன் கன்னத்தில்,
ஒரு முத்தம் இட ஆசை…
Comments
Post a Comment