Aval Privu

எனக்குள் வாழும் என் இதயமே என்னை நினைத்துப்பார்
இரவு பகல் இன்றி உன்னை சுவாசிக்கின்றேன்
உனக்கொரு தும்பம் என்றால் நான் அழுகிறேன்…

உன் துடிப்புக் குறைந்தால் நான் வேதனைப் படுகிறேன்
ஆனால் என்னைப் பிரியும் போது மட்டும்- என்னிடம்
பொய்யானது ஏன்??????

Comments