மரணம்

ஆழ்குழாய்விட்டுத் தேடுகிறோம்

கிடைக்கவே இல்லை
கிணத்துள் புதைந்த நிலவு.

Comments