Kanneer thuli

கடன் வாங்கியாவது
சிரிக்க நினைக்கிறேன்
ஆனால்..
இலவசமாகவே தந்துசெல்கிறார்கள்
கண்ணீரை மட்டும்…..!

Comments