Mother is my God

கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது கால்கள்!
காண முடியாமல் காய்ந்து போயின கண்கள்!

இறுதியில் இமைகளை
மூடிக் கொண்டுதேடினேன்!
ஞானம் பிறந்தது…
பத்து மாதங்களாய் கருவறையில்
காத்து பெற்று வளர்த்த தாயே கடவுள்..!

Comments