Siripu-kanneer

ஆணின் சிரிப்பினை விட
பெண்ணின் சிறு புன்னகை
அழகானது!!
பெண்ணின் அழுகையை விட
ஆணின் ஒரு துளி கண்ணீர்
வலி நிறைந்தது..!

Comments