Urangatha imaigal

பல இரவுகள் உறங்கிப்போகாத
 எனது இமைகளிடம் கேட்டுப்பார்
 கனவிலும்
 உனது வருகைக்காக காத்திருந்து ..

ஏமாந்ததை சொல்லி அழும் …..

Comments