Vali-pain

நமக்கு நெருக்கமானோர்
நம்முடன்
பேசாத போது ஏற்படும் வலியை விட
அவர்கள் மற்றவருடன்
நெருக்காமாக பேசும் போது
ஏற்படும் வலி அதிகம்…!

Comments