Avalin ninaivu

வலியாக  உணர முடியவில்லை

வலிக்கும் இடமும் அறிய முடிய வில்லை

ஆனாலும் வழிகிறது அவளின் நினைவு.

Comments