Feeling Alone-தனிமை

நேசம் வைத்த உறவுகள் 

எல்லாம் பிரிந்து செல்ல 

தனிமை என்னும் 

சிறையில் சிக்கி தவிக்க 

கொன்று விடும் நினைவுகளால் 

சாக துடிக்கும் இதயம் நான்…!

Comments