Muthal kathal- முதல் காதல்

சொல்ல வேண்டிய நேரத்தில்
சொல்லாமல் விட்ட

அந்த முதல் காதல்

அவள் இன்னொருவனை
நேசித்த போது சொல்ல தோன்றியது

Comments