பெண்களின் காதல்…!!!
அழகு தேவை உள்ளங்களில் மட்டும்…!
நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்…!
கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்…!
சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்…!
சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்…!
தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்…!
சற்று கிண்டலும் செய்திட வேண்டும்…!
பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்…!
பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்…!
தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்…!
பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்…!
தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்…!
சோகங்களின் போது அவன் தன்னை அம்மா என்று அழைத்திட வேண்டும்…!
காலையும் வேண்டும்,மாலையும் வேண்டும், நொடி பொழுது இமைக்கும்
நேரத்திலும் அவன் மட்டும் வேண்டும்…!
இனி வரும் ஜென்மங்களிலும் http://kavithaitheevu.blogspot.in/search/label/Tamil%20kathal%20kathaikal வேண்டும்…!
அவன் தனக்கு மட்டுமானவன் என்பதில் சுயநலமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது…!
ஏன் அவன் நினைத்தால் கூட…!!!
பெண்கள் முதல் இடம் தான் அன்பு வைப்பதிலும்…!
அக்கறை காட்டுவதிலும்.!
Comments
Post a Comment